முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியான மேகா ஆகாஷ்!

'வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியான மேகா ஆகாஷ்!

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 • News18
 • 16

  'வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியான மேகா ஆகாஷ்!

  இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 26

  'வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியான மேகா ஆகாஷ்!

  ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் 'கிக்'. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 36

  'வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியான மேகா ஆகாஷ்!

  தொடர்ந்து இவர் 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார். இந்த படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  'வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியான மேகா ஆகாஷ்!

  இந்தப் படத்தை பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 56

  'வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியான மேகா ஆகாஷ்!

  மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 66

  'வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியான மேகா ஆகாஷ்!

  இந்நிலையில் இந்த படத்தில் 'பேட்ட', 'பூமராங்', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'ஒரு பக்க கதை' உள்ளிட்ட படங்களில் நடித்த மேகா ஆகாஷ் சந்தானத்துடன் இணைந்து நடிக்கிறார். இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES