2016-ல் மலையாளத்தில் வெளிவந்த பத்து கல்பனைகள் திரைப்படமே அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படமாகும். தற்போது பல வருடங்களுக்கு பிறகு ’மக்கல்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதோடு சமூக வலைதளாமான இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார். மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.