நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ளார். எதார்த்தமான நடிகையான மீரா ஜாஸ்மினுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
2/ 12
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.அதையடுத்து தொடர்ந்து புதிய கீதை, ஆஞ்சினேயா, ஆயுத எழுத்து ஆகிய படங்களில் நடித்தார்.
3/ 12
நடிகை மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.அதற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
4/ 12
தற்போது மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின் பார்ப்பதற்கு ஃபிட்டாக உள்ளார்.அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
5/ 12
நடிகை மீரா ஜாஸ்மின் ( Image : Instagram @meerajasmine)
6/ 12

7/ 12

8/ 12

9/ 12

10/ 12
நடிகை மீரா ஜாஸ்மின் ( Image : Instagram @meerajasmine)
11/ 12
நடிகை மீரா ஜாஸ்மின் ( Image : Instagram @meerajasmine)
12/ 12