நடிகை மீரா ஜாஸ்மின் 2000 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 2002 ஆம் ஆண்டு வெளியான ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/ 10
பின்பு புதிய கீதை படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.
3/ 10
விஷால் உடன் இவர் இணைந்து நடித்த சண்டக்கோழி திரைப்படம் இன்றுமே அனைவரின் ஃபேவரெட் படமாக உள்ளது.
4/ 10
மீரா ஜாஸ்மின் கேரளாவை சேர்ந்தவர். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார்.
5/ 10
2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்பு எந்த படங்களிலும் பெரிதாக நடிக்கவில்ல்லை.
6/ 10
தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘மக்கல்’ என்ற படம் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார் மீரா ஜாஸ்மின் .இன்ஸ்டாகிராமில் புது கணக்கையும் தொடங்கி ஆக்டிவாக இருந்து வருகிறார்.
7/ 10
இன்ஸ்டாகிராமில் மீரா ஜாஸ்மினுக்கு 4 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
8/ 10
ஃபுல் பிளாக் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்.
40 வயதிலும் செம்ம ஹாட்டாக இருக்கும் மீரா ஜாஸ்மின்!
தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘மக்கல்’ என்ற படம் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார் மீரா ஜாஸ்மின் .இன்ஸ்டாகிராமில் புது கணக்கையும் தொடங்கி ஆக்டிவாக இருந்து வருகிறார்.