சினிமாவில் ஒரு பெண்ணை மதித்து கொண்டாடியதற்கு நன்றி.. மீனா உணர்வுப்பூர்வமான பதிவு!
மீனா 40 நிகழ்ச்சியை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளார் மீனா.
சினிமா துறையில் ஒரு பெண்ணை மதித்து கொண்டாடியதற்கு நன்றி என மீனா 40 நிகழ்ச்சி குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மீனா.
2/ 7
நடிகை மீனா திரைக்கு வந்து 40 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் மீனா 40 நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
3/ 7
இதில் நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், பாக்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், பிரபுதேவா, சேரன், பிரசன்னா, சதீஷ், ஆர்கே செல்வமணி, ராதிகா, சங்கீதா, க்ரிஷ், சினேகா, குஷ்பு, தேவயானி, ரோஜா, நாசர், போனி கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
4/ 7
மேடையில் பேசிய பலரும் மீனாவின் சிறந்த குணம், வேலை மேல் அவர் கொண்ட ஈடுபாடு உள்ளிட்டவைகளை பட்டியலிட்டனர்.
5/ 7
தற்போது அந்த படங்களை வெளியிட்டு, மீனா 40 நிகழ்ச்சியை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளார் மீனா.
6/ 7
அதோடு, சினிமாவில் ஒரு பெண்ணை மதித்து கொண்டாடியது மகிழ்ச்சி என்றும், இதுபோன்ற அங்கீகாரம் தகுதியானவர்களுக்கு இனிவரும் நாட்களில் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார் மீனா.
7/ 7
இதையடுத்து சினிமாவில் 40 ஆண்டுகளைக் கடந்திருக்கும் மீனாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
17