ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Meena: கவலையை மறந்து இயல்பு நிலைக்கு திரும்பிய மீனா - வெளிநாட்டில் மகிழ்ச்சி நடனம்!

Meena: கவலையை மறந்து இயல்பு நிலைக்கு திரும்பிய மீனா - வெளிநாட்டில் மகிழ்ச்சி நடனம்!

மீனாவின் நெருங்கிய தோழிகள் ரம்பா, சங்கீதா கிரிஷ், சங்கவி, ராதிகா சரத்குமார், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலர் அவரது வீட்டிற்கு தொடர்ந்து வருகை புரிந்து, மீனாவை இயல்புநிலைக்கு மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.