நடிகை மஞ்சு வாரியர் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
2/ 8
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர்.
3/ 8
நாகர்கோவிலில் பிறந்த இவர், மலையாள திரையுலகில் நுழைந்த 3 ஆண்டுகளில் 20 படங்களில் நடித்தார்.
4/ 8
அவரது முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து மளமளவென படவாய்ப்புகள் குவிந்து உச்சத்திற்கு சென்றார்.
5/ 8
பின்னர் நடிகர் திலீப்பை திருமணம் செய்துக் கொண்டு, திரையுலகில் இருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர் அவருடன் விவாகரத்தான பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரியானார்.
6/ 8
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
7/ 8
நடிகர் அஜித் குமாரின் ஏகே61 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இவர், கரதம், வெள்ளரிப்பட்டணம், ஆயிஷா ஆகிய ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
8/ 8
தற்போது அவர் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
18
Manju Warrier: நடிகை மஞ்சு வாரியரின் ஸ்டைலிஷ் படங்கள்!