முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

அஜித் படம் தவிர, கரதம், வெள்ளரிப்பட்டணம், ஆயிஷா ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

 • 114

  ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட புகைப்படம் நெட்டிசன்களிடம் லைக்குகளைக் குவித்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 214

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர்.

  MORE
  GALLERIES

 • 314

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  நாகர்கோவிலில் பிறந்த இவர், மலையாள திரையுலகில் நுழைந்த 3 ஆண்டுகளில் 20 படங்களில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 414

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  அவரது முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து மளமளவென படவாய்ப்புகள் குவிந்து உச்சத்திற்கு சென்றார்.

  MORE
  GALLERIES

 • 514

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  பின்னர் நடிகர் திலீப்பை திருமணம் செய்துக் கொண்டு, திரையுலகில் இருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர் அவருடன் விவாகரத்தான பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரியானார்.

  MORE
  GALLERIES

 • 614

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 714

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  நடிகர் அஜித் குமாரின் ஏகே61 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 814

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  சில நாட்களுக்கு முன்பு அஜித்துடன் பைக் ரைட் சென்றிருந்த மஞ்சு வாரியரின் படங்கள் இணையத்தில் வைரலாகின.

  MORE
  GALLERIES

 • 914

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  அந்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த மஞ்சு, அஜித்தை "சூப்பர் ஸ்டார் ரைடர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 1014

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  அஜித் படம் தவிர, கரதம், வெள்ளரிப்பட்டணம், ஆயிஷா ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1114

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  நேற்று கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் கொண்டாடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 1214

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  இதையடுத்து மஞ்சு வாரியர் வெளியிட்ட ஓணம் ஸ்பெஷல் புகைப்படம் லைக்ஸை குவித்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 1314

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  இதற்கிடையே நாளை தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் மஞ்சு வாரியர்.

  MORE
  GALLERIES

 • 1414

  Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

  ஆனால், கொஞ்சம் கூட வயதே தெரியவில்லையே என ஆச்சர்யப்படுகிறார்கள் ரசிகர்கள்.

  MORE
  GALLERIES