மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போலே' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன். அதன் பிறகு 'பியாண்ட் த கிளவுட்ஸ்' என்ற இந்தி படத்தில் இஷான் கட்டார்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதையடுத்து தமிழில் இவர் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது. 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துவிட்டார் மாளவிகா மோகனன். அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் மாளவிகா மோகனனுக்கு மேலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்காள். மாளவிகா மோகனன் தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார். 'மாறன்' படமானது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார். இன்ஸ்டாகிராமில் மாளவிகாவை 3.2 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். தற்போது கோட் சூட் அணிந்து கிளாஸாக மாளவிகா எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_) நடிகை மாளவிகா மோகனன் ( Image : Instagram @malavikamohanan_)