நடிகை மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். மாளவிகா மோகனனை இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின்தொடர்கின்றனர். மாளவிகா மோகனன் 'தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன் தற்போது வெக்கேஷனுக்கு மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மாளவிகா மோகனன் மாலத்தீவு சென்றும் வேலை செய்வதாக கூறியுள்ளார். மாலத்தீவிலிருந்து மாளவிகா மோகனன் பதிவிட்ட செல்ஃபி..