நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் பேட்ட படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் படம் மூலம் மாளவிகா தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியான மாறன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது ‘யுத்ரா’ என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வார். கருப்பு நிற உடையில் பார்ப்பவர்கள் கண்களை நொடியில் கவரும் லுக்கில் மாளவிகா மோகனன். நடிகை மாளவிகா மோகனன் Ramp Walk செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஃபேஷனின் அடுத்த கட்டத்திற்கே சென்ற மாளவிகா மோகனனின் கேண்டிட் புகைப்படம். சிவப்பு நிற உடையில் கூளிங் கிளாஸ் உடன் கெத்தாக நடந்து வரும் மாளவிகா மோகனன். பார்டி வியர் உடையில் பதற வைக்கும் மாளவிகா மோகனன்.