ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

Actress Malavika : நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

 • 110

  நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

  நடிகை மாளவிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 210

  நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

  நடிகை மாளவிகாவின் நிஜப்பெயர் ஸ்வேதா கொன்னூர் மேனன். சினிமாவுக்காக மாளவிகா என்ற பெயரை வைத்துக்கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 310

  நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

  மாளவிகா 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை தேடி’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 410

  நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

  மாளவிகா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 510

  நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

  ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 610

  நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

  2007 ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 710

  நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

  திருமணத்திற்கு பிறகு மாளவிகா படங்களில் நடிக்கவில்லை..

  MORE
  GALLERIES

 • 810

  நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

  தமிழில் கோல்மால் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 910

  நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

  மாளவிகா லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1010

  நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

  பிங்க் நிற உடையில் மாளவிகா செம்ம அழகாக இருக்கிறார்.

  MORE
  GALLERIES