நடிகை மடோனா செபாஸ்டியன் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார். அதையடுத்து தமிழில் கவண், காதலும் கடந்து போகும், பவர் பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஷியாம் சிங்கா ராய் படத்தில் மடோனோ செபாஸ்டியன் நடித்திருந்தார். நடிகை மடோனா செபாஸ்டியன் ( Image : Instagram @madonnasebastianofficial) நடிகை மடோனா செபாஸ்டியன் ( Image : Instagram @madonnasebastianofficial) நடிகை மடோனா செபாஸ்டியன் ( Image : Instagram @madonnasebastianofficial) நடிகை மடோனா செபாஸ்டியன் ( Image : Instagram @madonnasebastianofficial) நடிகை மடோனா செபாஸ்டியன் ( Image : Instagram @madonnasebastianofficial) நடிகை மடோனா செபாஸ்டியன் ( Image : Instagram @madonnasebastianofficial) நடிகை மடோனா செபாஸ்டியன் ( Image : Instagram @madonnasebastianofficial)