நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் உப்பென்னா என்ற படம் மூலம் அறிமுகமானார். கீர்த்தி ஷெட்டிக்கு முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதையடுத்து ஷியாம் ஷிங்கா ராய், பங்காராஜு ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் ’தி வாரியர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 3 million பின்தொடர்பாளர்கள் உள்ளனர். நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை கீர்த்தி ஷெட்டி ( Image : Instagram @krithi.shetty_official) நடிகை கீர்த்தி ஷெட்டி ( Image : Instagram @krithi.shetty_official) நடிகை கீர்த்தி ஷெட்டி ( Image : Instagram @krithi.shetty_official) நடிகை கீர்த்தி ஷெட்டி ( Image : Instagram @krithi.shetty_official) நடிகை கீர்த்தி ஷெட்டி ( Image : Instagram @krithi.shetty_official) நடிகை கீர்த்தி ஷெட்டி ( Image : Instagram @krithi.shetty_official) நடிகை கீர்த்தி ஷெட்டி ( Image : Instagram @krithi.shetty_official) நடிகை கீர்த்தி ஷெட்டி ( Image : Instagram @krithi.shetty_official)