”அம்மா!! உண்மையாகவே கடவுள் அனுப்பியது. எல்லாம் மாற்றத்தக்கது ஆனால் ஒரு தாய்? நான் சந்தித்ததில் மிக அழகான பெண் என் அம்மா. இன்று அவர் தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அன்பு, கருணை, மனிதாபிமானம் உள்ளிட்டவற்றை எனக்கு வழங்கிய தூதரை அனுப்பியதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மி!” என்று அந்த போஸ்ட்டில் தெரிவித்துள்ளார் குஷ்பு.