நடிகை கீர்த்தி சுரேஷ் தாய்லாந்திற்கு டூர் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தாய்லாந்திற்கு டூர் சென்றுள்ளார். கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்துக்கொண்ட விதவிதமான படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ஸ்விம்மிங் பூலில் குளித்துக்கொண்டே பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடும் கீர்த்தி சுரேஷ்.. பேக் போஸில் கீர்த்தி சுரேஷ்... கீர்த்தி சுரேஷ் கட்டாயம் பீச் பேபி தான்.. படகு சவாரி செய்யும் கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷின் வெக்கேஷன் க்ளிக்.. விதவிதமான உணவை ருசித்து சாப்பிடும் கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி பக்கா சன்செட் லவ்வராம்..