பிரலபங்கள் தங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் உரையாடுவது வாடிக்கைதான். ட்விட்டரில் பிரத்யேக ஹேஷ்டேக் மூலம் கேள்வியெழுப்பி, பிரபலங்கள் பதில் சொல்வது, இன்ஸ்டாவில் கேள்வி - பதில் பகுதி மூலம் உரையாடுவது, லைவ் மூலம் உரையாடுவது என பல வசதிகளும் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவிட்டது.