நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.தற்போது மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை.அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார். தற்போது சுடிதாரில் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் ( Image : Instagram @keerthysureshofficial) நடிகை கீர்த்தி சுரேஷ் ( Image : Instagram @keerthysureshofficial) நடிகை கீர்த்தி சுரேஷ் ( Image : Instagram @keerthysureshofficial)   நடிகை கீர்த்தி சுரேஷ் ( Image : Instagram @keerthysureshofficial) நடிகை கீர்த்தி சுரேஷ் ( Image : Instagram @keerthysureshofficial) நடிகை கீர்த்தி சுரேஷ் ( Image : Instagram @keerthysureshofficial) நடிகை கீர்த்தி சுரேஷ் ( Image : Instagram @keerthysureshofficial)