நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. கருப்பு நிற உடையில் மாடர்ன் லுக்கில் காட்சி தருகிறார் கீர்த்தி. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த சமீபத்திய படங்கள் ஹிட்டடித்தன தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி வருகிறார் கீர்த்தி சுரேஷ். கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையையே தேர்வு செய்கிறார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்கிறார் கீர்த்தி சுரேஷ். முன்னணி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த சாணி காயிதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மகேஷ் பாபுவுடன் தெலுங்கில் கீர்த்தி நடித்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.