Choose your district
Home » Photogallery » Cinema
1/ 6


என்னைவிட வயதில் குறைந்தவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை கவிதா ராதேஷ்யாம் தெரிவித்துள்ளார்.
4/ 6


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கவிதா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
6/ 6


இந்நிலையில் திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்திருக்கும் கவிதா ராதேஷ்யாம், “நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு யாருடனும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. 5 வருடங்களுக்குப் பின் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக இருக்கிறேன். நிச்சயமாக என்னை விட வயதில் குறைந்தவரை தான் திருமணம் செய்து கொள்வேன். தயவு செய்து உங்களது கதைகளை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.