பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கத்ரீனா கைஃப் வலம் வருகிறார். கத்ரீனா கைஃப் பாலிவுட் நடிகர் விக்கி கௌசலை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அழகிய ஸ்கை ப்ளூ கலர் புடவையில் ரசிக்க வைக்கும் கத்ரீனா.. மினுமினுக்கும் கருப்பு நிற புடவையில் கத்ரீனா.. பச்சை நிறமே.. பச்சை நிறமே! என்று சொல்ல வைக்கும் கத்ரீனா.. சிவப்பு நிற புடவையில் கத்ரீனா செம்ம அழகாக இருக்கிறார்.. ஃப்ளோரல் புடவையில் கத்ரீனா கைஃப்.. ஷிம்மரி புடவையில் ஜொலிக்கும் கத்ரீனா கைஃப்.. இந்த புடவையில் தேவதை போல் இருக்கிறார்...