காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றனர்.அந்த புகைப்படங்கள் வைரலானது.
2/ 10
சில நாட்களுக்கு முன்பு கவுதம் கிச்சலு தனது இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதையடுத்து காஜல் அகர்வால் தனது கர்ப்பகால புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தார்.
3/ 10
இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு கோலாகலமாக வளைக்காப்பு நடைப்பெற்றுள்ளது.அந்த புகைப்படங்கள் வைரலானது.
4/ 10
காஜல் அகர்வால் சிவப்பு நிற புடவையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள்..
5/ 10
நடிகை காஜல் அகர்வால் ( Image : Instagram @kajalaggarwalofficial)
6/ 10

7/ 10

8/ 10

9/ 10

10/ 10