நடிகை காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தை தொடர்ந்து இருவரும் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் வைரலானது.
2/ 10
தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் குடும்பத்தார் முன்னிலையில் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
3/ 10
கர்ப்ப காலத்திலும் காஜல் அகர்வால் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
4/ 10
நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
5/ 10
நடிகை காஜல் அகர்வால் ( Image : Instagram @kajalaggarwalofficial)
6/ 10

7/ 10

8/ 10

9/ 10

10/ 10