பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜீவிதா. இவர்களுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரண்டு மகள்கள். இதில் ஷிவானி அன்பறிவு, நெஞ்சுக்கு நீதி படங்களில் நடித்திருந்த நிலையில் ஷிவாத்மிகா நித்தம் ஒரு வானம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.