நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் படங்கள் வைரலாகி வருகிறது. ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். ஜான்வி கபூர் மலையாள படமான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். இந்த படத்தின் பெயர் மில்லி. ஜான்வி கபூர் நடித்த மில்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது ஜான்வி கபூர் நடித்த மில்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது ஜான்வு கபூர் அடிக்கடி சுற்றுலா சென்று இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்வார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் தனது விடுமுறையை அனுபவிப்பதைக் காணக்கூடிய தொடர்ச்சியான படங்களை வெளியிட்டார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் தனது விடுமுறையை அனுபவிப்பதைக் காணக்கூடிய தொடர்ச்சியான படங்களை வெளியிட்டார். வருண் தவானுடன் இணைந்து 'பவால்' என்ற சமூக நாடகப் படமும் நடித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கிய இப்படம் ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.