நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் படங்கள் வைரலாகி வருகிறது.
2/ 9
ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.
3/ 9
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
4/ 9
ஜான்வி கபூர் மலையாள படமான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். இந்த படத்தின் பெயர் மில்லி.ஜான்வி கபூர் நடித்த மில்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
5/ 9
ஜான்வி கபூர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் படங்களை பகிர்வார்.
6/ 9
செம்ம கவர்ச்சியான உடையில் ஜான்வி கபூர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
7/ 9
இதில் நியான் பச்சை நிறத்தில் கடல் கன்னி போல் காஸ்ட்யூம் அணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார்.