முன்னாள் முதல்வரின் பேரனை காதலிக்கும் ஜான்வி கபூர்.? தீயாய் பரவும் தகவல்!
மராட்டிய முன்னாள் முதல் மந்திரி சுஷில் குமார் ஷிண்டேயின் பேரனும் நடிகருமான ஷிகர் புஹாரியும் ஜான்வி கபூரும் காதலிப்பதாக வதந்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் படங்கள் வைரலாகி வருகிறது.
2/ 10
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி சில வருடங்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார்.
3/ 10
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
4/ 10
மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயின் பேரனும் நடிகருமான ஷிகர் புஹாரியும் ஜான்வி கபூரும் காதலிப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.
5/ 10
இந்நிலையில் ஜான்வி கபூர் மாலத்தீவுக்கு ஷிகர் புஹாரி உடன் சுற்றுலா சென்று இருக்கிறார். இருவரின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
6/ 10
ஜான்வி கபூர் மலையாள படமான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தார்.
7/ 10
இந்த படத்தின் பெயர் மில்லி. ஜான்வி கபூர் நடித்த மில்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
8/ 10
ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' என்ற விளையாட்டு நாடகத்தில் நடிக்கிறார். படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் காத்திருக்கிறது.
9/ 10
வருண் தவானுடன் இணைந்து 'பவால்' என்ற சமூக நாடகப் படமும் நடித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கிய இப்படம் ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
10/ 10
ஜான்வி கபூர் அடிக்கடி சுற்றுலா சென்று இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்வார்.