ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » காதலர்களை இந்த படம் ட்ரிகர் செய்யலாம் - ’லவ் டுடே’ படத்தின் ஹீரோயின் இவானா!

காதலர்களை இந்த படம் ட்ரிகர் செய்யலாம் - ’லவ் டுடே’ படத்தின் ஹீரோயின் இவானா!

Love Today Movie : லவ் டுடே படமானது காதலிக்கும் இருவரும் தங்களின் செல்ஃபோனை மாற்றிக்கொள்வதால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதை காட்டும் கதை.