நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு வெளியான ’நான் சிரித்தால்’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை ரசிப்பதற்காகவே ஒரு தனி கூட்டம் உள்ளது. நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கல் இதோ.. நடிகை ஐஸ்வர்யா மேனன் ( Image :Instagram @iswarya.menon) நடிகை ஐஸ்வர்யா மேனன் ( Image :Instagram @iswarya.menon) நடிகை ஐஸ்வர்யா மேனன் ( Image :Instagram @iswarya.menon) நடிகை ஐஸ்வர்யா மேனன் ( Image :Instagram @iswarya.menon) நடிகை ஐஸ்வர்யா மேனன் ( Image :Instagram @iswarya.menon)