நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை ஐஸ்வர்யா மேனன் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார். ஐஸ்வர்யா மேனன் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ நான் சிரித்தால் ‘ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அசோக் செல்வன், ஜனனியுடன் இணைந்து வேழம் என்ற படத்திலும் ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார். ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். செம்ம மாடர்னான உடையில் ஐஸ்வர்யா மேனன்.. பார்வையிலேயே சொக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன். கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா மேனன்..