நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை ஐஸ்வர்யா மேனன் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார். ஐஸ்வர்யா மேனன் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ நான் சிரித்தால் ‘ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். மஞ்சள் நிற மாடர்ன் ட்ரெஸில் க்யூட்டான ஐஸ்வர்யா... ஐஸ்வர்யா மேனனின் க்யூட் புகைப்படம். கேஷ்வல் ஜிம் அவுட் ஃபிட்டில் ஐஸ்வர்யா மேனன்.. ஐஸ்வர்யா மேனனின் இன்ஸ்டாகிராம் படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் புகைப்படம்.