முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

Actress Ileana : ப்ரேக் அப் குறித்து பேட்டி அளித்துள்ள இலியானா, ப்ரேக் அப் வேதனை அல்ல வரம் என்று கூறியுள்ளார்.

  • 111

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    லப் ப்ரேக் அப் ஆனது நல்ல சம்பவம் என பிரபல நடிகை இலியானா கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 211

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    தென்னிந்தியா மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா.

    MORE
    GALLERIES

  • 311

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தார்.

    MORE
    GALLERIES

  • 411

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    இலியானாவுக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஃபோட்டோ கிராஃபர் ஆன்ட்ரூ நிபோனுக்கும் காதல் ஏற்பட்டது.

    MORE
    GALLERIES

  • 511

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    தற்போது இருவருக்கும் இடையே லவ்வில் ப்ரேக் அப் ஏற்பட்டு விட்டது.

    MORE
    GALLERIES

  • 611

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    ப்ரேக் அப்பால் மன வருத்தத்தில் இருந்த இலியானா மன நல நிபுணரை அணுகியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 711

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    அவர் ‘உன்னிடம் உள்ள சிறப்பு அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்து’ என்று இலியானாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 811

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    இதையடுத்து தனது மதிப்பை உணர்ந்த குடும்பத்தினர், உறவினர்களுடன் அதிக நேரத்தை இலியானா கழித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 911

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    ப்ரேக் அப் குறித்து பேட்டி அளித்துள்ள இலியானா, ப்ரேக் அப் வேதனை அல்ல வரம் என்று கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 1011

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    ப்ரேக் அப் என்பது தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 1111

    ‘ப்ரேக் அப் என் வாழ்வில் நடந்த நல்ல சம்பவம்’ – அனுபவம் பகிரும் இலியானா

    கடைசியாக ப்ரேக் அப் என்பது தனது வாழ்வில் நடந்த நல்ல சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார் இலியானா.

    MORE
    GALLERIES