முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

2012-ல் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் இலியானா.

  • 112

    நடிகை இலியானா முதன்முறையாக வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 212

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    இதில் அவரது கேரக்டர்தான் முதன்மை கதாபாத்திரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 312

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    2012-ல் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் இலியானா.

    MORE
    GALLERIES

  • 412

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    இந்த படத்தில் விஜய் மற்றும் இலியானா ஆடும் ஒல்லி பெல்லி என்ற பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

    MORE
    GALLERIES

  • 512

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    35 வயதாகும் இலியானா பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 612

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து இலியானா திரைத்துறையில் இருந்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 712

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் இலியானா ஆர்வம் காட்டி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 812

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    இந்நிலையில் முதன்முறையாக அவர் வெப் சீரிஸில் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 912

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    இலியானா நடிக்க உள்ள இந்த வெப்சீரிஸ் இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

    MORE
    GALLERIES

  • 1012

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    கடைசியாக இலியானா நடித்த தி பிக் புல் என்ற திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

    MORE
    GALLERIES

  • 1112

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    இலியானா நடிக்க உள்ள வெப் சீரிஸை பிபிசி ஸ்டுடியோஸ் இந்தியாவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 1212

    முதன் முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் இலியானா… முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…

    விரைவில் வெப்சீரிஸ் இடம்பெறவுள்ள நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட உள்ளது

    MORE
    GALLERIES