நடிகை ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
2/ 12
தற்போது தமிழில் ’ரவுடி பேபி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மஹா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3/ 12
தெலுங்கில் ‘ நஷா’ என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
4/ 12
நடிகை ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..