நடிகை ஹன்சிகா டிசம்பர் 4 ஆம் தேதி சோஹேல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். சிவப்பு நிற கிராண்ட் புடவையில் செம்ம அழகாக இருக்கும் ஹன்சிகா.. ஹன்சிகா- சோஹேல் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. குடும்பத்தினருடன் நடிகை ஹன்ஷிகா-சோஹேல் சகோதரர் மற்றும் தாயுடன் வெட்கப்பட்டு சிரிக்கும் நடிகை ஹன்ஷிகா திருமணமான குஷியில் சிரிக்கும் ஹன்சிகா.. ஹன்சிகா திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .