தமிழில் பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருந்த எங்கேயும் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் ஹன்சிகா.
2/ 8
விஜய்யுடன் வேலாயுதம், தனுஷுடன் மாப்பிள்ளை, சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வாலு, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
3/ 8
குழந்தை நட்சத்திரமாக சக்கலக்க பூம் பூம் உள்ளிட்ட சில டிவி தொடர்களிலும் சில படங்களிலும் ஹன்சிகா நடித்திருந்தார்.
4/ 8
கடைசியாக ஹன்சிகா நடிப்பில் தமிழில் அவரது 50வது படமான மகா வெளியாகியிருந்தது.
5/ 8
தற்போது தமிழில் ரௌடி பேபி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
6/ 8
சமீபத்தில் தனது நீண்ட கால நண்பர் சோஹைல் என்பவரை திருமணம் செய்திருந்தார் ஹன்சிகா.
7/ 8
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கும்போது பிரபல நடிகர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவருக்கு தான் சரியான பாடம் புகட்டியதாகவும் ஹன்சிகா பேட்டி ஒன்றில் பேசியதாக தகவல் பரவியது.
8/ 8
தற்போது இதற்கு ஹன்சிகா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில், இப்படி ஒரு பேட்டியை நான் அளிக்கவே இல்லை என்றும் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து வெளியிடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
18
பிரபல நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? கோபமாக பதிலளித்த ஹன்சிகா