நடிகை ஹன்சிகா டிசம்பர் 4 ஆம் தேதி சோஹேல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஹன்சிகா- சோஹேல் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. ஹன்சிகா திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். திருமணமான குஷியில் சிரிக்கும் ஹன்சிகா.. கண்கலங்கும் ஹன்சிகாவுக்கு கட்டி அனைத்து சோஹேல் முத்தம் கொடுக்கும் அழகிய புகைப்படம். சிவப்பு நிற கிராண்ட் லெஹங்காவில் செம்ம அழகாக இருக்கும் ஹன்சிகா.. சோஹேல் கையை பிடித்துக்கொண்டு நடந்து வரும் ஹன்சிகா.. ஹன்சிகாவின் ரிசெப்ஷன் புகைப்படம். பெண் தோழிகளுடன் ஹன்சிகா.. ஹன்சிகாவின் ஹல்தி புகைப்படம்.