மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் என்பவருக்கும், நடிகை ஹன்சிகாவுக்கும் கடந்த 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஹன்சிகா - சோஹேல் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. ஹன்சிகா - சோஹேல் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. திருமணம் முடிந்த கையோடு ஹன்சிகா- சோஹேல் தம்பதியினர் ஹனிமூன் சென்றனர். தற்போது கணவருடன் ஹன்சிகா எகிப்திற்கு டூர் சென்றுள்ளார். ஹன்சிகாவின் வெக்கேஷன் க்ளிக். ஒட்டகம் மேலே சவாரி செய்யும் ஹன்சிகா.. ஹன்சிகாவின் ஹேப்பி புகைப்படம்... எகிப்த் டூர் படங்களை இன்ஸ்டாவில் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். ஹன்சிகாவின் நக்கல் புகைப்படம்.