ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

சமீபத்தில் மெகா ஹிட்டான விக்ரம் படத்திலும் காயத்ரி இடம் பெற்றிருந்தார். விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் காயத்ரியின் நடிப்பு பாராட்டை பெற்றுத்தந்தது