ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

சமீபத்தில் மெகா ஹிட்டான விக்ரம் படத்திலும் காயத்ரி இடம் பெற்றிருந்தார். விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் காயத்ரியின் நடிப்பு பாராட்டை பெற்றுத்தந்தது

 • 110

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகை காயத்ரி மலையாள படத்தில் நடிக்கவுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 210

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  காயத்ரியின் மலையாள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 310

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  2012-ஆம் ஆண்டில் இருந்து நடிகை காயத்ரி படங்களில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 410

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  இதே ஆண்டில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 510

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  சமீபத்தில் மெகா ஹிட்டான விக்ரம் படத்திலும் காயத்ரி இடம் பெற்றிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 610

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  பகத் பாசிலின் மனைவியாக அவர் நடித்திருந்தது வரவேற்பை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 710

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் காயத்ரியின் நடிப்பு பாராட்டை பெற்றுத்தந்தது

  MORE
  GALLERIES

 • 810

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் காயத்ரி இடம்பெற்றுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 910

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  இந்த படத்திற்கு கொரோனா பேப்பர்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 1010

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  காயத்ரி தற்போது இடி முழக்கம், காயல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES