நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமி கார்த்திகை தீப படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். 80-களின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கெளதமி. 1998-ல் திருமணம் செய்துக் கொண்ட கெளதமிக்கு 1999-ல் ஒரு மகள் பிறந்தார். அவரது பெயர் சுப்புலட்சுமி. தற்போது 23 வயதாகும் சுப்பு சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போது அம்மா கெளதமியுடனான படங்களைப் பகிர்ந்து கார்த்திகை தீப வாழ்த்துகளை கூறியுள்ளார் சுப்பு.