நடிகை துஷாரா விஜயன் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படம் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார்.
2/ 8
முதல் படம் துஷாராவுக்கு வெற்றிபடமாக அமையவில்லை.
3/ 8
துஷாரா விஜயன் குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
4/ 8
2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்.
5/ 8
மாரியம்மா என்ற கதாபாத்திரத்தின் பெயரை சொல்லியே துஷாரா விஜயனை அனைவரும் அழைக்க தொடங்கினார்கள். அந்த அளவுக்கு இந்த படம் துஷாராவுக்கு வெற்றி படமாக அமைந்தது.
6/ 8
பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் துஷாரா விஜயன் நடித்து வருகிறார். படத்தின் பெயர் ‘நட்சத்திரம் நகர்கிறது’.
7/ 8
துஷாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
8/ 8
மெரூன் கலர் புடவையில் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் வேற லெவல் அழகில் இருக்கிறார் துஷாரா.