திவ்ய பாரதி இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்வார். முன்னதாக, திவ்ய பாரதி வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார். கல்லூரி காலங்களில் தனது உடல் அமைப்புக்காக கேலி செய்யப்பட்டேன் என்று பதிவிட்டிருந்தார். அது தொடர்பாக அவர் கொடுத்த பாசிட்டிவான விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது