நடிகை திவ்ய பாரதி கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவருக்கு மாடலிங் என்றால் மிகவும் பிடிக்குமாம். மாடலிங் துறையில் பிசியாக இருந்து வந்த திவ்யபாரதிக்கு ‘பேச்சுலர்’படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே திவ்ய பாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். திவ்ய பாரதி தற்போது அடுத்தடுத்து படங்களில் கமீட் ஆகியுள்ளார். திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். அடிக்கடி கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார். அவர் பகிர்ந்த லேட்டஸ்ட் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற மினி ட்ரெஸில் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த திவ்ய பாரதி. செம்ம ஃபிட்டாக திவ்ய பாரதி இருக்கிறார் என்பதை இந்த புகைப்படத்தின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிகினி உடையில் திவ்ய பாரதி.