முகத்தை மறைத்தப்படி கருப்பு நிற உடையில் போஸ் கொடுக்கும் நடிகை யாரென்று தெரிகிறதா? ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி நடித்திருந்தார். திவ்ய பாரதிக்கு முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். தற்போது பிக்பாஸ் முகெனுடன் இணைந்து ‘மதில் மேல் காதல்’ படத்தில் நடித்துள்ளார். திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 2.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார். மாலத்தீவில் கருப்பு நிற உடை அணிந்து ரசிக்க வைக்கும் திவ்ய பாரதி. சில்கி உடையில் ரசிக்க வைக்கும் திவ்ய பாரதி. சிவப்பு நிற பிகினி உடையில் கூலிங் கிளாஸ் அணிந்து கெத்தாக போஸ் கொடுக்கும் திவ்ய பாரதி. பேக் போஸில் கூட திவ்ய பாரதி செம்ம கவர்ச்சியாக இருக்கிறார். மஞ்சள் நிற சுடிதாரில் மயக்கும் திவ்ய பாரதி. செதுக்கிய சிலை போல் நிற்கும் திவ்ய பாரதியின் புகைப்படம். கருப்பு நிற உடையில் இப்படி ஒரு அழகா என்று வியக்க வைக்கிறார் திவ்ய பாரதி.