நடிகை திவ்யா பாரதி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'பேச்சுலர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் துணிச்சலான வேடம் ஏற்று நடித்திருந்த திவ்ய பாரதிக்கு முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். இதையடுத்து தற்போது முகின் ராவுக்கு ஜோடியாக 'மதில் மேல் காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் வெற்றிபெற்ற திரைப்படமான 'இஷ்க்' என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்வார் திவ்யா பாரதி. திவ்ய பாரதியை இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் தற்போது திவ்ய பாரதி ஸ்கின் கலர் சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl) நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl)