சின்னத்திரையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார் நடிகை தர்ஷா குப்தா.
2/ 20
அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார் தர்ஷா.
3/ 20
இந்நிகழ்ச்சியில் தர்ஷா - புகழ் ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
4/ 20
இயக்குனர் மோகன் இயக்கத்தில் நடிகர் ரிச்சட் நடித்து வெளியான ’ருத்ரதாண்டவம் ‘ படத்தில் நடித்திருந்தார் தர்ஷா.
5/ 20
தற்போது நடிகர் அசோக் குமார் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் தர்ஷா.
6/ 20
மேலும் சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.
7/ 20
எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா அடிக்கடி தான் எடுக்கும் போட்டோ ஷூட்களின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்வார்.
8/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
9/ 20

10/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
11/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
12/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
13/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
14/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
15/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
16/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
17/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
18/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
19/ 20
நடிகை தர்ஷா குப்தா (Image: Instagram @dharshagupta)
20/ 20