முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மளமளவென வளர்ந்த தேவயானி மகள்... வைரலாகும் படம்!

மளமளவென வளர்ந்த தேவயானி மகள்... வைரலாகும் படம்!

திரைப்படங்கள் மட்டுமின்றி அவர் நடித்த கோலங்கள் சீரியல் இல்லத்தரசிகளிடம் மாபெரும் ஆதரவைப் பெற்றது.

  • 18

    மளமளவென வளர்ந்த தேவயானி மகள்... வைரலாகும் படம்!

    நடிகை தேவயானி மகளின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 28

    மளமளவென வளர்ந்த தேவயானி மகள்... வைரலாகும் படம்!

    தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் அறிமுகமான தேவயானி 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

    MORE
    GALLERIES

  • 38

    மளமளவென வளர்ந்த தேவயானி மகள்... வைரலாகும் படம்!

    அஜித்துடன் அவர் நடித்த காதல் கோட்டை படம், தேவயானியை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பிரபலப்படுத்தியது.

    MORE
    GALLERIES

  • 48

    மளமளவென வளர்ந்த தேவயானி மகள்... வைரலாகும் படம்!

    கமல் ஹாசன், மம்முட்டி, விஜய், சரத்குமார், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்தார் தேவயானி.

    MORE
    GALLERIES

  • 58

    மளமளவென வளர்ந்த தேவயானி மகள்... வைரலாகும் படம்!

    திரைப்படங்கள் மட்டுமின்றி அவர் நடித்த கோலங்கள் சீரியல் இல்லத்தரசிகளிடம் மாபெரும் ஆதரவைப் பெற்றது.

    MORE
    GALLERIES

  • 68

    மளமளவென வளர்ந்த தேவயானி மகள்... வைரலாகும் படம்!

    பின்னர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் தேவயானி.

    MORE
    GALLERIES

  • 78

    மளமளவென வளர்ந்த தேவயானி மகள்... வைரலாகும் படம்!

    இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 88

    மளமளவென வளர்ந்த தேவயானி மகள்... வைரலாகும் படம்!

    இந்நிலையில் தேவயானி ராஜகுமாரனின் மூத்த மகள் இனியா சேலையில் இருக்கும் படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 17 வயதாகும் அவரைப் பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி எனத் தெரிவித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES