பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தீபிகா படுகோன். சமீபத்தில் நடைப்பெற்ற கேன்ஸ் பட விழாவில் தீபிகா படுகோன் நடுவராக கலந்துக்கொண்டார். தீபிகா படுகோனுக்கு இன்ஸ்டாகிராமில் 67 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். தீபிகா படுகோன் போட்டோ ஷூட் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்வார். சிவப்பு நிற லாங் ட்ரெஸில் கம்பீரமாக நிற்கும் தீபிகா படுகோன். பிளாக் என்றாலே கிளாசிக் தான் என்பதை நிரூபிக்கும் தீபிகா படுகோனின் புகைப்படம். ஆரஞ்சு நிற வித்தியாசமான உடையில் ஓர் பார்வையால் மயக்கும் தீபிகா படுகோன். ஃப்ளோரல் உடையில் ரசிக்க வைக்கும் தீபிகா படுகோன். வெள்ளை நிற ஷார்ட் ட்ரெஸில் ஹாட் போஸில் தீபிகா படுகோன். தண்ணீருக்கு அடியிலும் போட்டோ ஷூட் நடத்திய தீபிகா படுகோன்.