தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் 'ஓம் ஷாந்தி ஒம்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
2/ 31
2006 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'ஐஸ்வர்யா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் தீபிகா படுகோன்.
3/ 31
தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் 'ஓம் ஷாந்தி ஒம்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
4/ 31
அதன் பின்னர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
5/ 31
தமிழில் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.
6/ 31
சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமை உடையவர் தீபிகா படுகோன்.
7/ 31
கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தீபிகா படுகோன்.
8/ 31
திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார் தீபிகா படுகோன்.
9/ 31
சமீபத்தில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் நடித்த '83' படம் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
10/ 31
83 படமானது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே 1983 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.
11/ 31
மேலும் 83 படத்தின் டிரைலர் துபாயில் உள்ள உலகில் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
12/ 31
தற்போது தீபிகா நடித்துள்ள முக்கோண காதல் கதை படமான ‘கெஹ்ரையன்' அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13/ 31
இதையடுத்து பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் 'பான் இந்தியா' படமொன்றில் நடித்து வருகிறார்.
14/ 31
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா படுகோன் தற்போது ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
15/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
16/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
17/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
18/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
19/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
20/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
21/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
22/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
23/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
24/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
25/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
26/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
27/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
28/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
29/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
30/ 31
நடிகை தீபிகா படுகோன் (Image : Instagram @deepikapadukone)
31/ 31